10 பேருடன் பறந்த ஜப்பான் உலங்குவானூர்தி மாயம் சீனா சுட்டு வீழ்த்தியதா ..?

10 பேருடன் பறந்த ஜப்பான் உலங்குவானூர்தி மாயம் சீனா சுட்டு வீழ்த்தியதா ..?

10 பேருடன் பறந்த ஜப்பான் உலங்குவானூர்தி மாயம் சீனா சுட்டு வீழ்த்தியதா ..?

முக்கிய தளபதி உள்ளிட்ட 10 பேருடன் பயணித்த ஹெலிகாப்டர்,
கடலில் விழுந்து நொறுங்கியதாக ஜப்பான்
இராணுவம் தெரிவித்துள்ளது

காணாமல் போன ஹெலிகாப்டர் தெற்கு தீவில் உள்ள கடலில் விழுந்து நொறுங்கியதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது

டோக்கியோவில் இருந்து தென்மேற்கே சுமார் 1,800 கிலோமீட்டர் (1,120 மைல்) தொலைவில் உள்ள பகுதியில் விமான பாகங்கள்கண்டு பிடிக்க பட்டுள்ளன .

தைவான் உட்பட பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,
அங்கு தமது பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்ட ஜப்பான் ,கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட உலங்கு வானூர்தியே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது .

இந்த உலங்கு வானூர்தி சீனா இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம்,
என கருத படுகிறது .எனினும் இது தொடர்பான கருத்து எதனையும் ஜப்பான் தெரிவிக்க மறுத்து விட்டது .