லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி

லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி
Spread the love

லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி

லண்டன் கென்ட் பகுதியில் சாரதி ஒருவர் தனது ஆடம்பர காரினை ,
115 மைல் வேகத்தில் ஓட்டில் சென்றார் .

போதைவஸ்து கடத்தல் சந்தேகத்தில் குறித்த காரை பின்தொடர்ந்த காவல்துறையை ,
அவதானித்த சாரதி . மின்னல் வேகதில் ஆபத்தான நிலையில் காரை செலுத்தினார் .

அதனை அடுத்து , பொலிஸ் உலங்குவானூர்தி காரினை துரத்தி படம் பிடித்து தகவல் வழங்க ,
கார் ,காவல்துறை அணியின் சுற்றிவளைப்புக்குள் முடங்கியது .

சாரதி கைது செய்யப் பட்டுள்ளார் ,மிக ஆபத்தாக வண்டி ஓடிய குற்ற சாட்டுக்களில் ,
ஐந்து ஆண்டுகள் வண்டிகள் ஓட்ட தடை விதிக்க பட்டுள்ளதுடன் ,
ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் சேத தண்டமும் விதிக்க பட்டுள்ளது .