ரிச்சர்டு பதியுதீன் கைதகும் நிலை – விசாரணைகள் தீவிரம்

Spread the love

இலங்கையில் -ரிச்சர்டு பதியுதீன் கைதகும் நிலை – விசாரணைகள் தீவிரம் ,

மகிந்தா ஆட்சியில் வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழர்கள் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து அங்கு முசுலீம்களை

குடியேற்றி இலங்கையில் இரண்டாவது பூர்வீக குடிகள் முஸ்லிம் மக்களே என்ற நிலையில் ரிச்சர்டு பதியுதீன் செயல் பட்டு வந்தார் .

அவ்வாறான ஒருவர் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரியாக விளங்கியுள்ளது நடைபெற்று முடிந்த விசாரணைகளில் தெரிய வந்ததது .

இதனை அடுத்து தற்போது குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப் பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

இவரிடம் மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்கள் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன .
இந்த விசாரணைகள் முடிவில் வரும் தினங்களில் இவர் கைது செய்ய படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .

பலத்த மோசடிகள் ,அடாவடிகளை புரிந்து வந்தவரும் இலங்கையில் நிலவிய பயங்கரவாத குண்டு தாக்குதல் மூலம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்க

காரணமாக விளங்கிய ரிச்சார்ப்பதியுதீன் ,ஹிஸ்புல்ல்லா போன்ற முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட வேண்டும் என தொடர்ந்து பாதிக்க

பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தது வந்த பொழுதும் அவை இன்னும் நிறைவேற்ற படவிலை .

இன்று இடம்பெற்றுள்ள இந்த விசாரணைகளின் பின்னராவது இவர்கள் கைது செய்யப்பட்டு தகுந்த தண்டனை வழங்க படவேண்டும் என தமிழர்கள் வேண்டி கொள்கின்றனர் .

ரஜித ,சம்பிக்க கைதை அடுத்து இந்த முஸ்லீம் தீவிரவாதிகளும் கைது செய்யப் பட வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

கோட்டபாய தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போன்று இந்த முஸ்லீம் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்க படுவார்களா என்பதை வரும் சில தினங்கள் எதிர்வு கூறும் .

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னராக கோட்டபாயா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே நிகழ்கால கள நிலவரமாக உள்ளது .

இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி வைத்துள்ளதாகவும் ,இலங்கையின் பாதுகாப்புக்கு எவராலும் அச்சறுத்தல் இல்லை என முழங்கிய

ஆளும் மக்கள் ஆட்சி வேந்தர் கோத்தபாயாவின் செயல் வடிவம் இதில் தெரிகிறது .

Leave a Reply