ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
Spread the love

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

உக்கிரைன் கிழக்கு பகுதிகளில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த சில தினங்களில் மட்டும் உக்கிரைன் படைகள் நடத்திய தாக்குதலில்
1,100 ரஷ்ய இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும் 1500 பேர் காயமடைந்துள்ளதாக காமடி நடிகரான உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார் .

ரஸ்யாவின் இழப்பை அதிக படுத்தி கூறும் இவரது கண்கள்,
சிவந்த நிலையிலும் ,பலத்த கோபமடைந்த நிலையில் பேச்சு அமைந்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு அங்கு இழப்புக்கள் ஏற்படவில்லை ,
தாமே வெற்றியாளர்கள் என்றால் ஒரு நாட்டு அதிபரின் கண்கள் கலங்குவது ஏன் ,வார்த்தைகள் கோபமாக கொப்பளிப்பது ஏன் என்கின்ற கேள்வி எழுகிறது

.ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

இவரது உடல் மொழி உளவு பார்வையுடன் உற்று நோக்கினால் .
உக்கிரைன் இராணுவதத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,
என்பது தெரிகிறது .

மேலும் ரஸ்யாவுக்கு பலத்த தோல்வி என மேற்குலக ஊடகங்கள்
போட்டி போட்டு முழக்கி வருவதில் இருந்தும், தெரிந்துகொள்ள முடிகிறது .

ஆயுதங்களை உடனே தாருங்கள் என ஜெலன்ஸி ஒப்பாரி வைக்கின்றார் என்றால் ,ரஷ்ய திட்டமிட்ட படி , உக்கிரனை சட்னி போடுகிறது என்பதாகவே பார்க்க முடிகிறது .

காமடி நடிகரான ஜெலன்ஸி உக்கிரேன் போரின் இறுதியில், மக்களினால்
கோமாளி நடிகர் என விரட்டி அடிக்க போகிறார் என்பதும் ,
அவரது அனுபவம் அற்ற அரசியல் நகர்வும் ,
இராணுவ நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன .