ரசியா இராணுவத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது

ரசியா இராணுவத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது
Spread the love

ரசியா இராணுவத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது

ரசியா இராணுவ தலைமையின் உத்தரவை மீறிய குற்ற சாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட ரசியா இராணுவ சிப்பாய்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

போர் முனையில் இராணுவ தலைமையின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்து, செயல் பட்ட குற்ற சாட்டில் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

உக்கிரேன் களமுனையில் போரிட மறுத்த இராணுவ தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இந்த விடயம் ரசியா இராணுவத்திற்குள் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .