முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

முட்டை குருமா செய்வது எப்படி - தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL
Spread the love

முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

முட்டை குருமா சமையல் செய்வது எப்படி..? தோசை சாதம் , சப்பாத்தி ஓடி கலந்து சாப்பிட மிக பொருத்தமான துவையல் ,அல்லது கறி இந்த முட்டை குருமா .

முட்டை குருமா செய்வது எப்படி ..?
இந்த முட்டை குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

வாங்க இப்ப எப்படி முட்டை குருமா சமையல் செய்வது ,என்பதை பார்ப்போம் .

ரெம்ப அட்டகாசாமான இந்த முட்டை குருமா உங்களுக்கு பிடிக்கும் .

ஓவன் இல்லாம பிட்சா செய்திட இதில் அழுத்தி பாருங்க

இரண்டு வெங்காயம் வெட்டி வையுங்க .அதோட வெட்டிய தக்காளி சேர்த்திடுங்க .அதோட கடையில் இரண்டு கரண்டி தயிர் சேத்திடுங்க .

புளிக்காத நல்ல சுத்தமான தயிர் சேர்க்கணும் .இப்போ இதெல்லம் சேர்த்து அழகா அரைச்சிடுங்க .

முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

குக்கரில் சூடாக்கி எண்ணெய் விடுங்க ,நெய் சேருங்க ,அப்புறம் பிரியாணி இலை ஒரு பட்டை சீரகம் ஏலக்காய்,வெங்காயம், உப்பு சேர்த்து வதக்குங்க .

வதங்கிய பின்னர் இஞ்சி போட்டு வதக்குங்க .

இஞ்சி பச்சை வாசம் போன பின்னர் ,அரைத்து வைத்தவற்றை அப்படியே கொட்டி கலக்குங்க .

இப்போ தேவையான தண்ணீர் சேருங்க ..அப்புறம் நல்ல கலக்குங்க .

அப்புறம் இரண்டு கரண்டி தூள் போடுங்க மஞ்சள் போடுங்க ,மல்லி தூள் போடுங்க .வட மசலா போடுங்க .மஞ்சள் போடுங்க .

அப்புறம் நல்லா கரையுங்க ,கொஞ்சம் தண்ணி சேர்த்து கலக்குங்க . கொத்தமல்லி போடுங்க .

பூரண கொழுக்கட்டை இப்படி ஈயா செய்திடுங்க பார்க்க இதில் அழுத்துங்க

அப்புறம் குக்கரில் வைத்து வத்தி வரும் வரை வையுங்க .

15 நிமிடம் மெல்லிய சூட்டில் அப்படியே அவிய விடுங்க .

அதற்கு அப்புறம் அவிய வைத்த முட்டையை .எடுத்து அதில நான்கு கீறலை முட்டையில் போடுங்க ..

அப்புறம் ஒரு காடாய் எடுத்து ,எண்ணெய் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்
மல்லி தூள் கரம் மசாலா போட்டு கலக்குங்க .

அதுக்குள்ள முட்டையை போடுங்க .முட்டையை போட்டு கலக்குங்க .

அப்புறம் குக்கரில் அரைத்து வைத்தவற்றை இதுக்குள்ள போட்டு கலக்குங்க .

இப்போ 5 நிமிடம் விடுங்க .

இப்போ ஆவலுடன் எதிர் பார்த்த முட்டை குருமா குழம்பு ரெடியாச்சு .

இந்த முட்டை கிரேவி செமையா இருக்கு .

ஏன் சொல்லுங்க அதற்கு சேர்த்த கலவைகள் அப்படியே சுவையா இருக்கு .

அவ்வளவு தான் .இப்போ முட்டை குருமா ரெடியாச்சு.

Author: நலன் விரும்பி

Leave a Reply