பிரிட்டன் பிரதமர் 45 நாளில் ராஜினமா

பிரிட்டன் பிரித்தனர் 45 நாளில் ராஜினாமா
Spread the love

பிரிட்டன் பிரதமர் 45 நாளில் ராஜினமா

பிரிட்டன் பிரதமர் Liz Truss’s தனது பிரதமர் பதவியை ராஜீனாமா செய்துள்ளார் .தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல் என்ற நிலையில் ,இந்த அதிரடி முடிவுக்கு அம்மணி சென்றுள்ளார் .

இவரது பொருளாதார கொள்கைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஆண்ட பிரதமர் Liz Truss’s  பதவி விலகியுள்ளார் .

தற்போது பிரிட்டன் புதிய பிரதமராக ,இந்தியரான சுனெக் வரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கொன்செவ் பார்ட்டியை காப்பாற்ற வேண்டிய நிலையில் ,அதன் கட்சி உள்ளது .இதனால் சுனெக் மீளவும் ஆட்சியில் அமர்வார் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply