பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ
Spread the love

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

பிரிட்டனின் Hertfordshire, Hampshire, Sussex, Essex and Kent ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தண்ணி இன்றி தவித்து வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8

அதிக உறைபனி குளிர் நிலவுவதால் ,தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகியுள்ள நிலையில் ,வீட்டுக்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்ட வண்ணம் உள்ளனர் .

குடிக்கவோ ,குளிக்கவோ ,மலசல கூடம் பாவிக்க முடியாத ,பெரும் துயரத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளனர் .

இதனால் அவசர உதவி திட்டங்களின் கீழ் ,வீடுகளுக்கு 10 லீட்டர் தண்ணீர் விகிதம் விநியோகிக்க பட்டு வருகிறது .

பிரிட்டனில் தண்ணி இன்றி தவிக்கும் 10.000 மக்கள் வீடியோ

இந்த நீரை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ..?

இதுவே பாதிக்க பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கேள்வியாக மாற்றம் பெற்றுள்ளது .


மீட்பு குழுக்கள் தமது விரைவு சேவைகளை வழங்கி முடிந்தவரை மக்கள் நெருக்கடியை தணிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

வரலாறு கனத்த அளவுக்கு பிரிட்டனில் இந்த உறை பணி குளிர் நிலவி வருகின்றது .

பிரிட்டன் வாழ் தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள் .தண்ணீரை இப்பொழுது வாளிகளில் நிரப்பி வைத்து கொள்ளுங்கள் .

நத்தார் தினத்திற்கு அதிக குளிர் பனி மழை பொழியவுள்ளது குறிப்பிட தக்கது .