பிரபாகரன் உயிரோடு இருக்காரு மக்கள் வீடியோ

Spread the love

பிரபாகரன் உயிரோடு இருக்காரு மக்கள் வீடியோ

இலங்கை ஈழத்தில் தமிழர்களுக்காக ஒரு இராணுவத்தை கட்டி போரிட்ட மாவீரன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் .

தலைவர் பிரபகாரன் தற்போதும் உயிருடன் உள்ளார் என்கின்றது அவரை நேசிக்கும் மக்கள் கூட்டம் .

தலைவர் பிரபாகரனும் கடவுளும் ஒன்று என்கின்றனர் மக்கள் .அவர் கண்முன்னே இல்லை என்றாலும் அவர் எங்கள் கடவுள் என்கின்றது அதே மக்களே கூட்டம்

பிரபாகரன் தமிழர் இதயங்களில் ஆழ ஊடுருவிய அற்புத போராளி .தனது மண் மக்களுக்காக தனது குடும்பத்தையே இழந்த அரும் பெரும் தலைவன் .

அவனை அழித்த அதே கோட்டா இன்று அதே சிங்களவர்களினால் நாயை போல துரத்த பட்ட வரலாறு இலங்கையில் எழுதப்பட்டுள்ளது .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

Leave a Reply