பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்

பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
Spread the love

பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்

உக்கிரேன் பகுதியையும் ரசியாவையும் , தொடுக்கும் பிரதான Oskil ஆற்றின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் குண்டு வீசி உடைத்துள்ளது .

இந்த ஆற்றை கடந்தே உக்கிரேனுக்குள் ரசியா இராணுவம் ,ஆயுதம் மற்றும் ,இராணுவ விநியோகத்தை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது உக்கிரேன் இராணுவம் அந்த பாலத்தினை குண்டு வீசி உடைத்துள்ளது .

இதனால் ரசியா இராணுவத்தின், விநோயாக பாதை தடுக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்

தவிர உக்கிரேன் இராணுவத்தின் ஆட்டிலொரி தாக்குதல் எல்லைக்குள்ளும் இந்த பாலம் உள்ளதாக தெரிவித்துள்ளது .

அதன் கருத்து யாதெனில் ,ரசியா படைகள் இங்கிருந்து பின்னோக்கி செல்ல நேரிடும் என்பதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஆனால் ரசியாவை ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் போர் தாக்குதல் தயாரிப்புகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

ஒரு மில்லியன் இராணுவத்தை படையில்
சேர்க்கும் சட்டத்தை பிறப்பித்து ,அவசரகலா பிரகடனம் புறிந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply