தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா

தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா
Spread the love

தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா

தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்காவை
சந்தித்ததன் மூலம் பெய்ஜிங்கை கோபப் படுத்திய பின்னர்,
சீனா வெள்ளிக்கிழமை, இரண்டாவது நாளாக ,
தைவான் அருகே ,போர்க் கப்பல்கள் ,மற்றும் விமானங்களை
அனுப்பியபியுள்ளது .

மூன்று சீனப் போர்க் கப்பல்கள் ,சுயராஜ்ய தீவைச் சுற்றியுள்ள நீரில் பயணித்தன,அதே நேரத்தில் போர் விமானம் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ,
ஹெலிகாப்டரும் தீவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை,
கடந்து சென்றதாக தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்வான் பகுதியில் போர் கப்பல்கள் விமானங்களை குவித்து மிரட்டும் சீனா

சீனாவின் ஷான்டாங் விமானம் தாங்கி கப்பல் ,
தைவானின் தென்கிழக்கு கடல் வழியாக ,
மேற்கு பசிபிக் பகுதிக்கு செல்லும் வழியில், லாஸ் ஏஞ்சல்ஸில்
மெக்கார்த்தியை சாய் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு
பயணித்து மிரட்டி சென்றது .

தைவான் தமது நாட்டின் ஒரு மாகாணம் என ,சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,
பழமை வாத வரலாற்று அடிப்படையில், தாய்வான் ,இந்தியாவின் மிக முக்கிய எல்லையோரங்கள் ,தமது என சீனா ,கூறி ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட .தக்கது