தமிழருக்கு தீர்வு இல்லை

Spread the love
இலங்கையில் – தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்ட

தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்ட , என நேரடியாக தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்டஅறிவிப்பு

இலங்கையில் தமிழருக்கு தீர்வு இல்லை -என்பதை -தமிழர்களை கொன்று குவித்த கோட்டா அதிரடியாக அறிவித்துளளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கூறி இலங்கைக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கில்

தாம் கலந்து போவதில்லை எனவும் இவர்கள் கேட்கும் தனி உரிமை வழங்க பட மாட்டாது எனவும் கோட்டபாய அறிவித்துள்ளார் .

தமிழருக்கு தீர்வு இல்லை

,எதிர்வரும் பங்குனி மதம் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் .

சிங்கள ஆளும் அரசு பலத்த நெருக்கடியை சந்திக்க கூடும் என்ற நிலையில் கோட்டா இவ்விதம் அறிவித்துள்ளார் ,

நாம் பெரும் பான்மை மக்களின் பலத்துடன் வென்றவர்கள் ,எனவே தமிழருக்கு தீர்வு ,சிறுபான்மையினருக்கு அபிவிருத்தி மட்டுமே வழங்க படும் .

தமிழருக்கு தீர்வு அல்ல என நேரடியாக தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

கோட்டா அதிகார பீடத்தில் அமர்ந்த நாள் முதல் பழிவாங்கும் அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ,

தனக்கு எதிராக செயல்பட்ட முக்கிய அமைச்சர்கள் முதல் சிலரை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கும் நகர்வில் கோட்டா தீவிரம் காண்பித்து வருகிறார் .

தான் போரை வென்ற புனிதன் எனவும் தன்னை சிங்கள மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கோட்டாவின் என்னாமாக இருந்து வருகிறது .

இவரது இந்த சிந்தனைக்கு எதிராக செயல் படுபவர்கள் அனைவரும் கோ ட்டாவினால் நேரடியாக பழிவாங்கும் நிலைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் ,

ஓசை படாமல் பல கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இவற்றுக்கெல்லாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் தீர்வு கிட்டுமா ..?

அழுத தமிழர் விழிகள் ஈரம் இதனால் துடைக்க படுமா..?எமது மண்ணை நாமே ஆளும் சுதந்திரம் கிட்டுமா ..?

இனவாத அதிகார போதையில் மிதக்கும் கோட்டபாய கைது செய்ய பட்டு சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படு வாரா ..?

இறுதி போரில் பலியான ஒரு லட்சத்து நாப்பது ஆயிரம் மக்களின் உயிர் பலிக்கு நீதி கிடைக்குமா ..?

போரால் பாதிக்க பட்டு அவையவங்கள் இழந்து தவிக்கும் போராளிகள் ,மக்களிற்கு மீள் வாழ்வு கிடைக்குமா .?

இதனை சர்வதேசம் உரியமுறையில் செய்து தருமா ..?

இவரது அணைத்து நகர்வுகளையும் உற்று கவனிக்கும் சர்வதேசம் கோட்டாவிற்கு தகுந்த நெத்தியடி தருமா என்பதே இன்றைய கேள்வியாக எழுந்து விழுகிறது .

போர்க் குற்றம் தொடர்பில் முன் வைக்க பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தண்டிக்க படும் காலம் என்று வரும் ..?

என்பதே தமிழர்களின் கேள்வியாகவும் ,கோபமாகவும் உள்ளது ,

புலிகள் திருகோணமலை துறைமுகத்தை மீட்க செல்லும் தீவிர போரில் ஈடுபட்ட பொழுது அழுத்தம் பிரயோகித்து பின்வாங்க செய்த்த மேற்குலகம் இதுவரை

சிங்கள அரசின் இன படுகொலைக்கு ஆளும் மகிந்த அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வில்லை என்பதே பெரும் ஏமாற்றமாக உள்ளது .

அடுத்து வரும் காலங்களில் இது தொடர்பான விசாரணைகள் தீவிர படுத்த பட்டு சிங்கள அரசு தண்டிக்க படுமா ..?

Leave a Reply