சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க
Spread the love

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் நாமம் வீட்டில் தயாரித்து , இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க .

ஒரு கிலோ சிக்கன் எடுத்து கழுவி மஞ்சள் தூளில் போட்டு கலந்து வைச்சிருக்கோம் .

இந்த சிக்கன் செய்திட தேவையான பொருட்கள் .மிளகு ,கரம் மசாலா ,காஸ்மீர் மிளகாய் தூள் ,
மல்லிதூள் ,மிளகாய் தூள் ,இஞ்சி பூண்டு அரையல் .பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,மல்லி இலை ,
தேவையான ஒயில் ,தேவையான உப்பு ,

சரி வாங்க இனி சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
மூண்டு பெரிய வெங்காயம் எடுத்து மெல்லியதாய் வெட்டி பொருச்சு எடுங்க .

சிக்கனில் எடுத்து வாய்த்த தேவியான பொருட்கள் யாவரும் போட்டு மிக்ஸ் பண்ணி கொள்ளுங்க .

சிக்கன் சுக்கா கேரளா ஸ்டைல் இட்லி தோசையுடன் சாப்பிடலாம் வாங்க

இப்பி பொரிச்ச வெங்காயத்தியும் சிக்கன் கூட பட்டிருங்க ,அது கூட எண்ணெய் ,உப்பு சேர்த்திடுங்க .

எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து சிக்கனை ஊற வைச்சிடுங்க .

அடுப்பில் பாத்திரம் வைச்சு அதுல எண்ணெய் கொதித்ததும் ,பெரும் சீரகம் போட்டு கொள்ளுங்க .
வெட்டி வைத்த வெங்காயம் போட்டு வதக்குங்க .

அதுக்குள்ளே மஞ்சள் தூள் போட்டு வதக்கி வாங்க .தக்காளி போட்டு வதக்கி வாங்க .இப்போ சிக்கனை போட்டு வதக்கி வாங்க .

இப்போ கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெடியாகிடுச்சு .

இந்த சிக்கன் சுகாக்காவுடன் இட்லி ,தோசை ,சாதம் ,பரோட்டோவுடன் சேர்த்து சாப்பிடுங்க .

வாய்க்கு சுவையான சிக்கன் சுக்கா .வேற லெவல் மாப்புள்ள .

Author: நலன் விரும்பி

Leave a Reply