கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

Spread the love

கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

நெதர்லாந்து நாட்டில் இயங்கி வரும் முக்கிய தொலைபேசி நிறுவனங்களுக்கு அதனை கண்காணிக்கும் அமைப்பு சுமார் 13 மில்லியன் யூரோக்கள் தண்டம் அறவிட்டுள்ளது .

மலிவு விலை என கோரி மக்களுக்கு சலுகையை தருவதாக இணையம் ஊடக விளம்பரம் புரிந்தும் அதற்கு மேலாக மக்களிடம் பணம் கறந்த நிறுவனங்களே சிக்கி கொண்டன .

வழமைபோல களவுகளை செய்ய முற்பட்ட வேளை பாதிக்க பட்ட மக்கள் தொலைபேசி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பிடம் தாம் எதிர்நோக்கிய விடயங்கள் தொடர்பாக முறையிட்டனர் .

வாடிக்கையாளர்கள் முறையீட்டை பெற்று கொண்ட மேற்படி அமைப்பு விசாரணைகளை மேற்கொண்டது , அப்பொழுதே மேற்படி ஏமாற்று வியாபாரம் அம்பலமானது .

அந்த வகையில் கீழ் வரும் நிலையில்,கீழ் வரும் நிறுவனங்களிடம் தண்டம் அறவிட பட்டுள்ளது .
இது போலவே பிரித்தானியாவில் தமிழர் தொலைபேசி நிறுவங்கள் உள்ளிட்டவை செயல் படுகின்றன .

இப்பொழுது பாதிக்க பட்ட தமிழர்கள் முறையீடு செய்துள்ளதாக தெரியவருகிறது .விரைவில்
இங்கும் இதுபோல ஆப்பு இந்த ஏமாற்று நிறுவனங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்

கொலண்டில் – மக்களை ஏமாற்றிய தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆப்பு -13 மில்லியன் யூரோ தண்டம்

Dutch telecom operators KPN, Tele2, T-Mobile andVodafone have been fined a total of EUR 13.2 million for providing incomplete and incorrect

information to customers on their websites. The consumer regulator ACM said the companies did not adhere to regulations requiring complete and correct information on their services offered for sale.

The fines total EUR3.47 million for KPN, EUR2.72 million for Tele2 Netherlands, EUR3.91 million for T-Mobile Netherlands and EUR3.12

million for VodafoneNetherlands. The amounts are based on the operators’ revenues, a first for the regulator since changes in 2016 allowing it to impose fines of up to 1 percent of revenues. This means higher fines than were previously possible for such offences.

The investigation followed complaints about unexpected costs and high bills from consumers. As price and the conditions of service are the most important factors for consumers making a purchase decision, the regulator

said it was important to ensure the information provided by operators was accurate. It had already provided guidelines to operators in mid-2018 on what is expected from their sales information and warned them that it would conduct checks of their websites.

Problems uncovered included no or insufficient mention of the one-time connection costs for mobile contracts by several operators or the fair use policies for unlimited plans, including EUroaming allowances.

Leave a Reply