கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

கடனை செலுத்த மறுத்ததால் 63 மிலியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
Spread the love

கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

அமெரிக்காவின் செல்வந்தராக விளங்கி வரும் ஜேபி மோகன் வங்கிக்கு பணம் செலுத்த தவறிய Russian superyacht Axioma ஆடம்பர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

அமெரிக்காவின் வங்கியாக விளங்கும் ஜேபி மோகனின் வங்கிக்கு 20 மில்லியன் டொலர கடனை செலுத்த தவறியதால் , இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ரசியாவின் செலவந்தரான இவரது இந்த கப்பலின் விலை மதிப்பு சுமார் 63 மில்லியன் அமெரிக்கா டொலர் என படுகிறது .

கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

உலக பங்கு சந்தையின் முதல்வனாகவும் ,பங்கு சந்தையை தனது கட்டு பாட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது வரும் ஜேபி மோகன் இந்த செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் விற்க முனைந்துள்ள பொழுதும் ,அவை தடுக்க பட்டு பறிக்க பட்டுள்ளது .

இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மேலும் ரசியா செல்வந்தரின் 1.84 பில்லியன் சொத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply