உக்ரைன் வந்தடைந்த 18 ஜெர்மன் சிறுத்தை டாங்கிகள்

உக்ரைன் வந்தடைந்த 18 ஜெர்மன் சிறுத்தை டாங்கிகள்
Spread the love

உக்ரைன் வந்தடைந்த 18 ஜெர்மன் சிறுத்தை டாங்கிகள்

உக்ரைன் நடத்துக்கு ஜெர்மன் நாடானது 18 சிறுத்தை டாங்கிகள் 2 ரகத்தை
சேர்ந்தவற்றை வழங்கியுள்ளது .

திட்டமிட்ட படி தை மாதத்தின் பின்னர் ,
உக்ரைனுக்கு இந்த டாங்கிகள் விநியோகிக்க படும்
என அறிவித்திருந்தது .

அதன் படி இந்த ஆயுத தளபாடங்கள் தற்போது
விநியோகிக்க பட்டுள்ளது .

இந்த டாங்கிகள் யாவும் உக்ரைனில் வைத்து அழிக்க படும் என ,
ரஷ்யா இராணுவம் அறிவித்துள்ளது .

புதிய ஆயுதங்களை உக்கிரைன் களமிறக்க,
ரஸ்யாவும் புது வகையான ஆயுதங்களை பயன் படுத்த ஆரம்பமாகியுள்ளதால் ,
உக்ரைன் களமுனை சற்று மாறுபட்டு வெடிக்கிறது .