உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

Spread the love

உக்கிரேன் இராணுவத்தால் 32500 எதிரி கொலை

உக்கிரேன் இராணுவத்தால் 32500 ரசியா எதிரி இராணுவம் கொலை செய்யப்பட்டுள்ளதாக உக்கிரேன்
இராணுவம் அறிவித்துள்ளது

தாம் பலமானவர்கள் என்கின்ற தோணியை முன் அவிழ்க்கும் உக்கிரேன் இராணுவம் தமது தரப்பு இழப்பினை முழுமையாக அறிவிக்கவில்லை

தமது நாட்டுக்குள் தாக்குதலில் ஈடுபட்டு பட்டு வரு ம் ரசியா இராணுவத்தினர் 32500 பேரை உக்கிரேன் இராணுவம் கொன்றுள்ளது என்ற வெற்றி செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகிறது

இது உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலையில் ஊக்குதலை ஏற்படுத்த மேற்கொள்ள படும் உளவியல் உளவு போராக பார்க்க படுகிறது

விரட்டி விரட்டி எதிரி இராணுவம் கொலை அவர்கள் போராயுதங்கள் அழிப்பு என உக்கிரேன் சார்பு ஊடகங்கள் பொறி கக்கிய பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன

ஆனால் கள நிலவரமோ தலைகீழாக உள்ளது .உக்கிரேன் கிழக்கு பகுதிகளில் உடைத்தெறிந்த வண்ணம் ரசியா இராணுவம் வேகமாக முன்னேறிய வண்ணம் உள்ளது

முக்கிய சில நகரங்கள் ரசியாவின் முழுமையான கட்டுப் பாட்டுக்குள் உக்கிரேன் வீழ்ந்துள்ளது.வீழ்ச்சியடைந்த பகுதிகளை பலப்படுத்திய வண்ணம் அந்த பகுதியில் ரசியா ஆதரவு படைகள் நிலை நிறுத்த பட்டுள்ளன .

உக்கிரேன் நாட்டை மூன்றாக பிரித்து உடைக்கும் முயற்சியில் ரசியா ஈடுபட்டு வருகிறது .அங்கு இடம் பெற்ற பிரிவினை வாத குழு அதிகாரத்தில் அமர்த்த படவுள்ளது.

தற்போது ஆக்கிரமிக்க பட்டுள்ள பகுதிகளில் இந்த நிலை ஏற்படுத்த பட்டுள்ளது .

அதனை அடுத்து எதிர் வரும் சில வாரங்களில் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வீழ்ச்சியடையும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் இருந்து வரும் நடுத்தர ஊடக தகவல்கள் உக்கிரேன் இராணுவம் தினறி வருவதாகவும் .வழமைக்கு மாறாக சில நாட்களாக ரசியாவின் எறிகணைகள் வீச்சு அகோரமாக உள்ளது என தெருவிக்கும் அவர்கள் உக்கிரேன் வீழ்ந்து விடும் என்பதாக அவர்கள் கருத்துக்கள் பதிவாக்கியுள்ளன .

எதிரி இராணுவத்தை தாம் விரட்டி வருவதாக சிங்கள இராணுவ பணியில் உக்கிரேன் அறிவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

  • வன்னி மைந்தன்

    Leave a Reply