உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்

உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
Spread the love

உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்

உக்கிரேனில் ரசியா இராணுவத்தினரை வெற்றி கொள்ள ,
பிரிட்டன் முதல் தர யுத்த டாங்கிகளாக விளங்கும் ,
சலஞ்சர் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட யுத்த டாங்கிகளை அனுப்புகிறது .

இவை பொஸ்னியா கெர்சோ சோவிக்கியா , கொசாவோ ,ஈராக் ,
நாடுகளில் போரில் பங்கெடுத்தவை .

.இவற்றின் செயல் திறன் ,
மிக பலம் கொண்டவை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்

ஆனால் வல்லரசாக விளங்கும் ரசியாவுடன் ,
இடம் பெறும் போரில் இந்த டாங்கிகள் தாக்கு பிடித்து ,
ரசியா படைகளை ஒட ஓட விரட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .

உக்கிரேன் களத்தில் மேலும் ஒரு ஆயுதத்தை ,
பிரிட்டன் சோதனைக்கு அனுப்புகிறது .

இவற்றின் செயல்பாட்டு திறன் பலமாக அமைய பெற்றால் ,
அதிக பணத்திற்கு ,ஆயுத சந்தையில் பர பரப்பாக இவை விறபனையாகும் ,
என்பதில் சந்தேகம் இல்லை .

ஆயுத சோதனை களமாக உக்கிரேன்
களமுனை மாற்றம் பெற்றுள்ளதை இவை இடித்துரைக்கின்றன .

சுருங்க கூறின் அரசியல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .