ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்

Spread the love

ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,

இஸ்ரேல் படுகொலை

தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்

வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது

போர் ஒத்திகை

தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்

இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்

கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது

வெல்ல போவது யார் ..?

இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .

Leave a Reply