இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை

இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை
Spread the love

இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை

Burkina Faso’s இராணுவத்தினர் வாகன விநியோக அணியினை இலக்கு வைத்தது போராளி குழுக்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ,11 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் . மேலும் 28 பேர் படுகாயமடைந்தும் 50 மக்கள் காணாமல் போயுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

வழமையான விநியோக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவ அணியை இலக்கு வைத்துபோராளிக்குழுக்கள் பதுங்கி தாக்குதலை நடத்தினர் .

இதன் போதே அரச இராணுவத்தினருக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இராணுவத்தினர் ஆயுதங்கள் ,மற்றும் ஏனைய பொருட்கள் வண்டிகளுடன் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .

இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் 11 பேர் மரணம் 28 பேர் காயம் 50 பேரை காணவில்லை

தவிர சம்பவ இடத்தில் இருந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .

2015 ஆண்டு இதே போராளி குழுக்கள் மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கொன்று குவிக்க பட்டனர் .

அதே போன்ற அபாயம் மீளவும் ஏற்பட்டு விடும் என்கின்ற அச்சம் அரச மக்கள் மத்தியில் காணப்படுகிறது .

தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

இழப்புக்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

Leave a Reply