இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH
Spread the love

இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH

வாய் ஊறும் இந்த சடைடீஸ் ,

இந்த SIDEDISH. செய்வதுஎப்படி ..? SIDEDISH. செய்திட தேவையான பொருட்கள் என்ன ..?

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணையை ஊற்றுங் ,அப்புறம் ஆறு மிளகாய் எடுத்து போட்டு வறுங்க .
உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் போடுங்க .

ஒரு தேங்காய் வெட்டியதை ,நறுக்கி வைத்ததை ,அப்படியே போட்டு வறுத்த வண்ணம் இருங்க .

இரண்டு நிமிடத்திற்கு பின்னர் , அதை எடுத்து சின்ன பாத்திரத்தில போட்டு வையுங்க .

அப்புறம் மிக்சி எடுத்து அதற்குள்ள போட்டுருங்க , மிக்சி உள்ள போட்டு அரையுங்க ,அதுக்கு பிறகு கரைத்து வைத்த புளியை போடுங்க ,அதற்கு பிறகு உப்புடன் உள்ளியும் போடுங்க .

இப்படி ஒண்ணு சாப்பிட்டு இருக்கவே மாட்டிங்க -இட்லி தோசை சப்பாத்திக்கு SIDEDISH.

அதை எல்லாம் சேர்த்து அப்புறம் அரைத்து கொள்ளுங்க .

இப்போ சட்னி ரெடி .செம சட்னி ,இதை இட்லி தோசை ,சோறு ,பரோட்டோவுடன் ,சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா .சென்னையை சுற்றி வந்த மாதிரி ,திகில் பீலிங்கே இருக்கும்.

அப்புறம் என்ன ,இதனையே நாள் தோறும் செஞ்சு அசத்த வேண்டியது தான் .

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

வேலை விட்டு வந்தாலும் ,குறுகிய நேரத்தில ,இதனை செய்து வாய்க்கு ருசியாக நாம் சாப்பிடலாம் .

Leave a Reply