இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

இட்லி தோசைக்கு பதிலாக - வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க
Spread the love

இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

இட்லி தோசைக்கு பதிலாக – வாய்க்கு சுவையாக ரவை உப்புமா இதை செய்து சாப்பிடுங்க

இட்லி தோசைக்கு பதிலாக ,நாள் தோறும் வீட்டில் வாய்க்கு சுவையாக ,இதோ இந்த டிபனை செய்து சாப்பிடுங்க

இந்த புதிய டிபன் சமையல் செய்வது எப்படி ..?
இதற்கு தேவையான பொருட்கள் ..?

அடுப்புல சட்டியை வையுங்க ,அப்புறம் சூடானதும் எண்ணெய் விட்டு ,கடுகை போடுங்க ,
ஒரு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி உளுந்து போடுங்க .

அதற்கு அப்புறம் ,அரை கரண்டி சீரகம் சேத்திருங்க .அப்புறம் கருவேப்பிலை போடுங்க .

கடலை பருப்புக்கள் கலர் மாறி வந்தவுடன் ,வெட்டிய வெங்காயத்தை போட்டு இரண்டு நிமிடம் வதக்குங்க ..அப்புறம் மிளகாய் ,இஞ்சி போடுங்க .
அப்படியே எல்லாம் போட்டு மூன்று நிமிடம் வதக்குங்க .

அப்புறம் வெட்டி வைத்த தக்காளி ,மற்றும் ஒன்றரை கரண்டிஉளுந்து கலந்து அப்டியே கிண்டுங்க .

தக்காளி வெந்ததும் ,உப்புமா ரவை ஒரு காப்பு சேருங்க ,உப்புமா போட்ட பின்னர் இரண்டு நிமிடம் விடாம வறுத்து கொண்டே இருங்க .

அப்புறம் ஒரு கப்பு கேழ்வரகு மா சேர்த்து அப்படியே விடாம கிண்டிய வண்ணம் இருங்க .

ரவை கலர் மாறும் மட்டும் கிண்டிய வண்ணம் இருங்க .

அப்புறம் வேண்டிய அளவு தண்ணியை போட்டு கலக்குங்க .
ரவை உப்புமா கிட்டதட்ட ரெடியாச்சு ,நல்லா இறுகி வந்ததும் எடுத்து சட்னியை போட்டு ,சாப்பிட்டா ,செமையா இருக்கும் ,

உப்புமா ,உடல் ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவு .
கடைகளில் உணவுகளை வாங்கி உண்ணும் பணத்திற்கு ,இப்படி வீட்டில் சமையல் செய்து சாப்பிடுங்க .

ரவை உப்புமா ,அதிகம் சாது நிறைந்த உணவு பொருளாகும் ,ஆதிகால மனிதர்கள் ,ஆரோக்கியம் நிறைந்த உடல் கட்டுடன் வாழ்வதற்கு ,இவ்வாறான உணவு பழக்கங்கள் அவர்களுக்கு உதவியது .

ஆனால் இந்த காலத்தில் நாம் ,அதிவேகத்தில் சசுழல்வதால் ,எது கிடைத்தாலும் ,இலகுவாக செய்துவிட்டு போக எண்ணுகிறோம் .
அதுவே விரைந்து மரணம் ,மனிதர்களை தொற்றி கொள்கிறது

இப்போ உப்புமா ரெடியாகிடுச்சு .
காணொளியை பார்த்து ,அழகா செய்து அசத்துங்க மக்களே .

Leave a Reply