ஆற்றுக்குள் பாய்ந்த கார்

Spread the love

ஆற்றுக்குள் பாய்ந்த கார் – தாய் பலி – பிள்ளைகள் தப்பினர்

கடந்த தினம் River Lee in Cork பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து
ஆற்றுக்குள் பாய்ந்தது ,அதில் நாற்பது வயதுடைய தயார் காருடன் மூழ்கி பலியானார்

ஆனால் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் காருக்குள் இருந்து குதித்து நீருக்குள் நீதி தப்பித்தனர் ,

ஆற்றுக்குள் பாய்ந்தது கார்

ஆற்றுக்குள் மூழ்கிய காரினை கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது ,காருக்குள் இருந்து பெண்ணின் சடலமும் மீட்க பட்டு மருத்துவ சடல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,

நீருக்குள் பாய்ந்து மூழ்கிய காரின் இந்த காட்சிகளை நேரடியாக பார்த்தவர்கள் சினிமா காட்சி போல அதனை திகிலாக விபரித்துள்ளனர்

ஆற்றுக்குள் பாய்ந்த கார் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,கார் நீரில் முக்கிய பொழுது அதற்குள் இருந்து இரு சிறுவர்களும் தப்பித்த செயலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக மற்றம் பெற்று பேச படுகிறது

துணிவும் அறிவும் இந்த சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதும் ,சாதூரியமாக காருக்குள் இருந்து கார் கண்ணாடிகளை உடைத்து தப்பிய சம்பவமே சினிமா காட்சிக்கு ஒப்பானதக பேச படுகிறது

சாரதியாக விளங்கிய தாயாரின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என தெறிவிக்க படுகிறது ,எனினும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் புலன் விசாரணைகளில் இதில் வில்லங்க சதி நிறைந்த திட்டம் இதில் இருக்குமா என நோக்க படுகிறது

பிரிட்டனில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களாக இடம்பெற்று வருகிறது ,நீரில் மூழ்கிய காரின் பாகங்கள் அனைத்தும் உரிய முறை பகுப்பாய்வுக்கு உட்படுத்த படுவதுடன் காரின் இயங்கு நிலை செயல் திறன் தொடர்பாகவும் ஆராய படுகிறது

இவ்வாறான விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ,இவ்வாறான விபத்துகளினால் ஏற்படும் மனித உயிர் பலியை தடுக்க முடியவில்லை

வீதி தடைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய காரின் செய்திகள் மக்கள் மதியில்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது -வன்னி மைந்தன் –

    Leave a Reply