அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

Spread the love

அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

உக்கிரேன் முன்னரங்க பகுதிகளில் ரசியா இராணுவத்திற்கு எதிராக போரிட்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் ரசியா இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரும் Alexander Drueke, 39, and Andy Huynh, 27, என அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

உக்கிரேன் முன்னரங்க பகுதிகளில் ஐரோப்பா மற்றும் மேற்குலஞ் நாட்டு படைகள் எவரும் இல்லை என உக்கிரேன் தெரிவித்து வந்த நிலையில்

தற்போது அமெரிக்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுளளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரேன் களத்தில் உக்கிரேன் இராணுவம் மட்டும் அல்ல அமெரிக்கா இராணுவம் சமராடி வருவதை மேற்படி விடயங்கள் அம்பலப் படுத்தியுள்ளன.

அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது செய்யப் பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply