அமெரிக்காவில் 2,800 விமானங்கள் இரத்து – தவித்த பயணிகள்

Spread the love

அமெரிக்காவில் 2,800 விமானங்கள் இரத்து – தவித்த பயணிகள்


அமெரிக்காவில் 2,800 விமானங்கள் திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக இரத்து செய்ய பட்டன இதனால் விமான நிலையத்தில் தவித்த பயணிகள் .

York City area airports, Charlotte Douglas International Airport and Boston Logan International Airportஎன்பனவே அதிக விமானங்கள் இரத்து செய்ய பட்ட ஒன்றாக அமைய பெற்றது.

இந்த விமான போக்குவரத்து திடீரென இரத்து செய்யப்பட்டதால் மக்கள் விமான நிலையம் எங்கு தேங்கி கிடந்தனர்.

இவை விரைவில் வழமைக்கு திரும்பும் என விமான நிறுவனங்கள் கருத்துரைத்துள்ளன .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply