ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
Spread the love

ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .

இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .