வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்

பிரிட்டன் உள்துறை அமைச்சராக தற்போது விளங்கி வரும் , இந்திய பூர்வீக குடியாக கொண்ட

வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்

பிரிட்டன் உள்துறை அமைச்சராக தற்போது விளங்கி வரும் ,
இந்திய பூர்வீக குடியாக கொண்ட இவர் ,வேகமாக காரை ஒட்டி ,
தண்ட பணம் மற்றும் புள்ளிகளை இழந்தது தொடர்பான விடயம்,
சர்ச்சையை கிளப்பி வருகிறது .

மேலும் இவர் அரச முக்கிய ஊழியர்கள் வேகமாக பயணிக்கும்,
அனுமதி ஒன்றை பிராத்தியமாக பெற்று கொள்ளும்
விடயம் ஒன்றை முன் முழியுமாறு, வற்புத்தியதான ,
குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகிறது .

ஆனால் இது தொடர்பாக இவர் எதனையும் உரைக்கவில்லை ,
அகதிகளை பட்டினியால் வாடும் ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவதில்,
இவர் கடும் போக்கை காண்பித்து வருகிறார் .,

வேகமாக காரை ஒட்டி சிக்கிய பிரிட்டன் உள்துறை அம்மையார்

இதனால் இவரை பிரிட்டணம் பழமைவாத காட்சிகள் ,
மற்றும் அதற்கு ஆதரவான எதிர் தரப்பும், இவரில் விருப்பம் கொள்கின்றனர் .

முன்னாள் அம்மையார் ஆட்சியில் இதே பதவியில் இருந்து,
பதவியை ராஜினாமா செய்து ,பின்னர் ஆளும் சுனெக் ஆட்சியில்,
அதே அமைச்சு பொறுப்பில் அமர்ந்து கொண்டுள்ளார் .,

இவர் இதனால் சர்ச்சை நாயகியாக வலம் வருவதாக மக்கள் ,
இவ்விதமும் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் ,
ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற மறுத்து ,
வேறு எதையோ இவர் பேசி வருவதாக மக்கள் ,விசனம் தெரிவித்து
வருகின்றமை குறிப்பிட தக்கது .