வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி
Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி

இந்தியா தலைங்கர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது .
ஆறு அடிக்கு மேல் சில பகுதிகளில் வெள்ள நீர் காண படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் ,மக்கள் தமது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர் .

பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இடிந்து அழிந்துள்ளன ,
மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .

பாதிக்க பட்ட மக்களுக்கு அரசு உரிய முறையில் ,
உதவவில்லை என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்