வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி
Spread the love

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ,
டேர் அல்-ஜாவ்ரில் அமைப்பினர் நடத்திய குண்டு தாக்குதலில் ,
ஐந்து சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் ,கூடவே
ஒரு ராணுவ அதிகாரி படுகாயமடைந்தார்.

டேர் அல்-ஜவ்ருக்கு வடமேற்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள,
அய்யாஷ் மாவட்டத்திற்கு அருகே, சிரியா ராணுவ வாகனம் செல்லும் வீதியில் ,
புதைத்து வைக்க பட்ட குண்டு வெடித்ததில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

இஸ்ரேல் ஆதரவு ஆயுத குழுவினர் ,சிரியா இராணுவத்தினருக்கு எதிராக தொடர் ,.
கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி ,
பலநூறு இராணுவத்தினர் ,மக்கள் பலியாகியுள்ளமை
குறிப்பிட தக்கது