வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு

உக்ரைன் கிழக்கு ரஸ்யாவின் பின்னரங்க பகுதியாக விளங்கும் ,மெலிட்டோபோல் பகுதியில் ,குவித்து வைக்க பட்டு ஆயுத கிடங்கு வெடித்து சிதறியது .

உக்ரைன் இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதல் மூலம் இந்த ,ஆயுத கிடங்குஅழிக்க பட்டுள்ளது ,ஏவுகணை செலுத்திகள் ,மற்றும் ஏவுகணை குண்டுகள் ,என்பன வெடித்து சிதறி ,எரிந்த நிலையில் காண படுகிறது .

இதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஸ்யாவும் நடத்தியது .

இதன் பொழுதே அமெரிக்கா வழங்கிய பாட்ரிக் ஏவுகணை செலுத்திகள் உள்ளிட்டவற்றை ,ரசியா அழித்துள்ளது .

தொடர்ந்து உக்ரைன் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .