வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி

வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி
Spread the love

வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் பலி

அமெரிக்கா கடற்கரையில் ரக பயணிகள் சிறிய விமானம்
வீழ்ந்து நொறுங்கியது .அவ்வேளை இந்த விமானத்தில் பயணித்த ,
ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாக,
மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .

இரவு 9:30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
மெக்சிகோ வளைகுடாவில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதை ,
கப்பலில் இருந்த பலர் ,விமானம் விபத்துக்குள்ளானதை கண்டு,
மக்கள், அவசர இலக்கத்திற்கு அழைத்து தெரியப் படுத்தினர் .

குறித்த விமான விபத்து காட்சிகள் கப்பலில் பயணித்த ,
மக்களினால் படம் பிடிக்க பட்டு ,
அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .