வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .
விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- காசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்
- இஸ்ரேல் நடத்திய முற்றுகையில் 200 பேர் பலி
- பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பெருமளவில் மோதல்
- இஸ்ரேல் எப்படி சிரியாவை தாக்க முடியும்
- ட்ரோன் இஸ்ரேல் மீது தாக்குதல்
- லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது
- இஸ்ரேல் மீது போராளிகள் ராக்கெட் தாக்குதல்
- ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்
- ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்
- 20பேர் பலி பாகிஸ்தானில் தாக்குதல்