வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி
Spread the love

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு சொந்தமான ,இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று ,பலுசிஸ்தானின் குவாடாரில் வீழ்ந்து நொறுங்கியது .

கடல் சார் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்ருந்த பொழுது விபத்தில் சிக்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ,மற்றும் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

இயந்திர கோளாறு காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளானது என,
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இது திட்டமிடப்பட்ட சதியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .