
வீழ்ந்து நொறுங்கிய சவூதி விமானம்
சவூதி அரேபிய விமானப்படைக்கு சொந்தமான டொர்னாடோ போர்
விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது .
கிங் அப்துல்லாஜிஸ் விமான தளம் அருகே , வழக்கமான பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த கோர விபத்தில் விமானம் சிதறிய பொழுதும் ,இரண்டு விமானிகள் உயிர் தப்பினர், .
பாராசூட் மூலம் விமானிகள் குதித்து உயிர் தப்பித்து கொண்டனர்
என விமானப்படையினர் தெரிவித்துள்ளனர் ,
எனினும் விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து சம்பவித்து இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- கடற்படை தளம் அழிப்பு 34 தளபதிகள் படுகொலை|விமானங்கள் ஊடுருவல்|
- இஸ்ரேல் ஏவுகணைகள் எம்மிடம் மிரட்டும் ஈரான்|வெடித்த ஏவுகணை போர்|
- பழிவாங்கிய இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல்|ரஷ்யா உக்ரைன் போர்|இலங்கை இறுதி போர்
- எரியும் விமான தளம் பயங்கர தாக்குதல்|வெடித்து சிதறும் டாங்கிகள் ஏவுகணைகள்|burning air base|terror attack
- பொறிக்குள் சிக்கிய இராணுவம் |சூடுபிடித்த மோதல் |