வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
Spread the love

வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

உக்கிரைன் கிழக்கு பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவ வசம் வீழ்ந்த
நிலையில் ,தற்பொழுது
உக்கிரைன் நாடெங்கிலுமுள்ள முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து
ரஷ்யா 90 ஏவுகணை தாக்குதலை நடத்திய நடத்தியது .

இந்த ஏவுகணைகள் செல்லும் வழியிலே எழும் சத்தமும் ,
வெடித்த பின்னர் ஏற்படும் அதிர்வுகளும்
மக்கள் அலற வைத்துள்ளது .

உக்கிரைன் விமான படையாலும் ,வான் காப்பு படைகளாலும் ,
இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை,
என உக்கிரைன் வான் படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

புதிய வகையாக உள்ள இந்த ஏவுகணை எப்படி இப்பொழுது ,
ரஸ்யாவுக்கு கிடைத்தது என்ற கேள்வி
உங்களுக்கும் எழுகிறது அல்லவா .

வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்

ஆம் அது நம்ம ராஜா ஈரான் வழங்கிய ஏவுகணைகள்,
தற்போது ஆடுகளத்தை திறந்து விட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது,
இவ்வகையான ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .

அதை ஒத்த ஏவுகணைகளை ஈரான் ரஸ்யாவுக்கு வழங்கிய நிலையில் ,
அதனை பயன் படுத்தி தாக்குதலை மேற்கொள்கின்றன .
ஒரே நாளில் உக்கிரைன் இராணுவதையே அலற விட்டுள்ளது ரஷ்யா .

ஈரான் கெமிகாசிகள் தற்கொலை விமானங்கள் .
தொடர்ந்து உக்கிரனை ஓட வைத்து வரும் நிலையில் ,
ஈரான் இறக்கியுள்ள இந்த ஏவுகணை,
இடி மின்னல் தாக்குதல் ,உக்கிரனை கதி கலங்க வைத்துள்ளது .