விமான ரூட்டை மாற்றும் சீனா -வேட்டை ஆரம்பம் .

இதனை SHARE பண்ணுங்க

விமான ரூட்டை மாற்றும் சீனா -வேட்டை ஆரம்பம் .

உலகில் சீனா மிக வேகமாக தனது அரசியல் ,பொருளாதரத்தில் வளர்ந்து வருகிறது ,அதற்கு ஏற்றவாறு புதிய கொள்கை வகுப்பின் கீழ் தனது பிராந்தி முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை வல்வளைத்து போடுகிறது .

அபிவிருத்தி ,பொருளாதரம் ,கடனுதவி என்ற போர்வையை அணிந்தவாறு தனது இரும்பு பிடிக்குள் தெரிவு செய்த நாடுகளை இறுக்கி வைத்துள்ளது .

அவ்விதம் தற்பொழுது புதிய விமான ரூட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளது .
Narita விமான தளத்திற்கு இந்த புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது .

சீனாவின் இந்த திடீர் வேகமான நுழைவு எதிரி நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது .
திடீரென சீனா ஒரு நாட்டுக்குள் நுழைகிறது எனின் அங்கே எதையோ கொள்ளையடிக்க போகிறது என்பதே பொருள் .

அந்த கொள்ளை என்ன என்பது இன்னும் சில மாதங்களில் வெளிப்படையாக தெரியவரும் ,அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா அறிவிக்க போகும் அந்த திட்டத்துடன் தனது மறு பாய்ச்சாலை ஆரம்பிக்கும் எனலாம்

இலங்கையை தனது இரும்பு பிடிக்குள் வைத்து கொண்டு எதிரி நாடான இந்தியாவை எவ்வாறு பந்தாடுகிறதோ அதே போல

இப்பொழுது யப்பானை இலக்கு வைத்து சீனா நகர்கிறது .அமெரிக்காவின் வாலை பிடித்து தொங்கும் ஜபாப்பானுக்கு நெத்தி அடி கொடுக்க சீன தருணம் பார்த்துள்ளது .

அந்த கால இடைவெளியை இதன் ஊடக நிறுவிட முனைகிறது சீனா ,விரைவில் மஞ்சள் தொடுவாய் சிவப்பு கால்வாயாக மாற்றம் பெறும் செங்கடல் போர்

அரங்கு இங்கே திறக்க படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன ,சீனாவின் இலக்கு எதுவோ என்பதே அந்த ஆடுகளத்தை திறக்கும் ஒன்றாக மற்றம் பெறும் .

முட்டி மோதி கொள்ளும் முக்கிய வல்லரசுகள் ,சீனாவின் அசுர வளர்ச்சியும் ,அதன் இராணுவ உற்பத்திகளும் ,நாடுகளை வல்வளைத்து போடுவதையும் சகித்து கொண்டு செல்ல முடியாது உள்ளன .

அப்டி என்றால் சீனாவை தங்கி வாழும் நாடுகள் பட்டியல் ஒன்றை சீனா பொருளாதார் போர் ஒன்றின் ஊடாக

எழுப்புகிறது ,இந்த போர் அரங்குக்குள் அபிவிருத்தி தி என்ற போர்வையில் பலநாடுகள் சிக்கி கொண்டுள்ளன .

அவ்வாறு சிக்கிய நாடுகள் அதில் இருந்து விலகி கொள்ள முடியாத க இடியப்ப சிக்கலுக்குள் சிக்கி உள்ளன என்பதே விரிந்து கிடைக்கும் கால கணிப்பின் பக்கத்தின் சுழற்சியாக உள்ளது .

  • வன்னி மைந்தன் –
விமான ரூட்டை

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply