ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்

இதனை SHARE பண்ணுங்க

ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்

ஈரான் ஈராக் எல்லை பகுதியில் துருக்கிய விமானங்கள்ஏவுகணை தாக்குதலை நடத்தின ,இதே வேளை
குறித்த பகுதிகளை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதலும் நடத்த பட்டுள்ளது

ஈரான் ஈராக் எல்லையில் குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு பகுதியாக உள்ளது ,இவர்கள

நிலைகள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply