விமானம் -100 பயணிகளுடன் நொறுங்கியது-video

இதனை SHARE பண்ணுங்க

விமானம் -100 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கியது

கஜகஸ்தான் பகுதியில் விமனம ஒன்று நூறு பயணிகளுடன் பறந்து கொண்டிருந்தது ,

திடீரென தரை இறங்க முற்பட்ட பொழுது விமானம் பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கியது .

இதுவரை வரும் தகவலின் அடைப்படையில் 15 பேர் பலியாகியுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன .

விமான விபத்திற்கான உடனடி காரணம் தெரியவரவிலை , குறித்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிதைந்த நிலையில் விமானம் உள்ளது .தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply