விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்

விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
Spread the love

விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்

இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .

அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .

அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .

இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .

விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்

சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .

இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .

அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.

வீடியோ