
விபத்தில் பெண் பலி ஒருவர் காயம்
இலங்கை பெலியத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி
பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
மேலும் ஆன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .
ஆட்டோ சாரதி வண்டியின்வேகத்தை கட்டு படுத்த முடியாமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .