
வாலிபனை கடத்தி கப்பம் கோரிய கும்பல் சிறைபிடிப்பு
களுத்துறை பகுதியில் வாலிபன் ஒருவனை கடத்தி கப்பம் கோரிய குற்ற சாட்டில் மூவர் கைது செய்ய பட்டனர்
கைதான மூவரும் போலீஸ் விசாரணிகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த பட்டுள்ளனர் .
இந்த கடத்தலுக்கானக காரணம் தெரிவிக்க படவில்லை .