வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்
Spread the love

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

ரஸ்யாவுக்குள் வாக்னர் கூலிப்படை இராணுவம் ,உள் நாட்டு கலவரத்தில் ஈடுபட்டது .

இதன் பொழுது அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட மேற்குநாடுகளின் ,
உளவுத்துறையில் ,வாக்னர் தலைவரின் டீலில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு,
பகிரங்க படுத்தியுள்ளது .

இது எங்கள் உள்வீட்டு பிரச்னை அதனை நாங்கள் தீர்த்து கொள்கிறோம் ,
உங்கள் வேலையை பார்த்து கொள்ளுங்கள் என கடும் தொனியில் வாக்னர் குழு தெரிவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வாக்னர் தலைவருடன் டீல் பேசிய நேட்டோ அடித்து அனுப்பிய வாக்னர்

ரஷ்யா மக்களின் உரிமை புதைத்து ,எதிரிகளுடன் கூட்டிணைவது ,
எமது நோக்கம் அல்ல என்பதாக ,வாக்னர் குழு பதில் அளித்துள்ளது .

இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள மேற்கு நாடுகள் ,வாக்னர் தலைவரை ,
போட்டு தள்ளும் முற்றுகை நடவடிக்கைக்கு தயராகி வரும் ,
அசைவுகாளாக சில அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .

எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றுவதில் ,இவர்களை அடிக்க யாரால் முடியும் .