வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்
Spread the love

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

ரஸ்யாவின் கூலி படை இராணுவமான வாக்னர் குழு ,தலைவர்
பெலரூஸ் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக ,
பெலரூஸ் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் .

இவர் பெலரூஸ் நட்டில் உள்ளாரா இல்லையா என பல கேவ்ள்விகள் ,
எழுப்ப பட்டு வந்த நிலையில் ,தற்ப்போது
மவுனத்தை களைத்து ,ஐயா நம்ம நாட்டில் தான் இருக்காரு,
என உறுதிப்படுத்தி உரைத்துள்ளது பெலரூஸ்.

நம் நாட்டில் உள்ளார் என அறிவித்த பெலரூஸ் நாடு ,
அவர் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட்டு ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள்ளது .

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

அவர்களுக்கான முகாம் ஒன்று Luhansk பகுதியில் நிர்மாணிக்க பட்டு வருவதாகவும் ,
அங்கேயே வாக்னர் குழு தலைவரும் உள்ளார் ,என பகிரங்க படுத்தியுள்ளார் .
இந்த குறியீடு சில விடயங்களை எடுத்துரைக்கிறது .

பாரிய முகமை நிறுவும் வாக்னர் குழுவின் அடுத்த நகர்வை வைத்தே ,
பல விடயங்களுக்கும் ,சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்க பெறும் ,
அவை வரும் சில வாரங்களில் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .

ரஷ்யா இராணுவ உலங்கு ஊர்திகளை வீழ்த்திய நிலையில் ,
அது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ள ரஷ்யா ,
அந்த குற்றத்திற்காக வாக்னர் தலைவர் கைது செய்ய பட வேண்டும் என்ற,
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன .

ஆனால் புட்டீனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு வந்தவரை ,துணிச்சலாக கைது செய்து புட்டீன் தண்டிப்பார் என்பதே கேள்வியாக உள்ளது .
ஆனால் அதற்கு பதிலாக ஆடு களம் வேறு மாதிரியாக ,
மாற போவதையே இந்த முகாம் அமைப்பு , காட்சி படுத்துகிறது .