
வாக்னர் குழு தலைவர் உயிரோடு
ரஸ்யாவின் வாக்னர் கூலி படைகள் தலைவர் உயிருடன் உள்ளதாக புதிய
விடயம் கட்டவிழ்த்து விட பட்டுள்ளது
விமான விபத்தில் பலியானவர்களில் ,ரஷ்யா வாக்னர் கூலி படை
குழு தலைவரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்ட நிலையில் ,
ரஸ்யாவின் மிக முக்கிய பேராசிரியர் ஒருவர் ,
அவர் தப்பித்து கரபியன் நாட்டில் மிக உடல் நலத்துடன் ,
மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்து புது பீதியை கிளப்பியுள்ளார் .
இவரது கருத்துக்கு ரஷ்யா அரச தரப்பில் இருந்து,
பதில்கள் உடனடியாக வெளியாகவில்லை .