வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

இந்தியா அமிர்தசரஸ் மாநிலம் ராமாபூர் பகுதியில், 7 வயது சிறுமியை
அவரது சித்தியால் , படுகொலை செய்யப்பட்டு ,உடலை வாளியில் அடைத்து ,
வயல் வெளியில் வீசிய பயங்கரம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிறுமியை கொன்று விட்டு காணவில்லை என காவல்துறையில் ,
இவரால் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் ,
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .

வளர்ப்பு மகளை கொன்று வாளியில் அடைத்து வீசிய சித்தி

அப்போது இவரது பேச்சில் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து ,
அவரை தீவிரமாக விசாரித்ததில் ,தானே அந்த கொலையினை
மேற்கொண்டதாக ஒப்பு கொண்டுள்ளார் .

இந்த மரண சம்பவம் ஏற்படுத்த என்ன காரணம் என வினவிய பொழுது,
அந்த காரணம் போலீசாரை மட்டும் அல்ல, மக்களையும்,
அதிர்ச்சியியல் உறைய வைத்துள்ளது .

தற்போது நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு, ஆயூள் தண்டனை ,
வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .


அறியாமையும் ,அதன் விளைவுகளை முன்னரே கணிக்க மறந்ததினால் ,
இவ்வாறான இழி செயல்களை செய்து ,சிக்கி விடுவதாக ,
சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .