வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

Spread the love
வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

இறுதிப்போரில் அப்பாவி தமிழார்களை கொத்து கொத்தாக குண்டுகளை வீசி கொன்று குவித்து ,சரண்

அடைந்தவர்களை கற்பழித்து பின்னர் வதைகள் புரிந்து படுகொலை புரிந்தார்

, கடத்தியவர்கள் ,விசேட படையணிகளை சேந்த புலிகள் உறுப்பினர்கள் உறுப்புக்களை வெட்டி உலக கள்ள

சந்தையில் விற்று பணம் உழைத்த கோட்டா ,பின்னர் உடல்களை முதலைக்கு இரையாக்கினார் ,குடலை எடுத்து கல்லை கட்டி கடலில் வீசியும் எறிந்தார் ,

இவ்வாறான கொடூர வக்கிரம் கொண்ட ஒருவரே இலங்கையின் அதிபராக அதே சிங்கள பவுத்த பேரினவாதத்தால் கதிரையில் அமர்த்த பட்டுள்ளார்

.தமிழர்களின் அரசியல் தீர்வை அப்புறம் பார்க்கலாம் முதல் அபிவிருத்தி என்ற கூட்டு கொள்ளை பிரகடனத்தை முன் வைத்து தமிழர் கண்களுக்கு ஆசை மை அடிக்க கோட்டா

போட்ட நாடகம் எடுபடாது போகவே மீண்டும் தமிழர்கள் முதுகுகளில் குத்தி ,பொம்மை ஆளுநர் ஒருவரை நிறுவிட முயல்கிறார் ,

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

அதற்காக இவர் எடுத்த ஆயுதம் தமிழர் ஒருவர் நியமனம் ,போரை வென்றார் என மார்தட்டி பதவியில் அமர்ந்த இவரது

செயல் நகர்வுகள் சிறுபான்மை இனங்களுக்கு இடையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது ,

அந்த பீதியை துடைத்து ஏறிய கொடிய விச பாம்பாக உள்ள இந்த இரத்த காட்டேறி கோட்டாவுடன் இணைந்து

பணியாற்ற முடியாத நிலை, வரும் ஆளுநருக்கு உருவாகலாம் என்ற நிலையில் கிரிக்கட் வீரர் முத்தையா முரளி ஓட்டம் பிடித்தார் ,

அதன் பின்னர் இப்போது தமிழர் தேசிய விடுதலை வீரர்களாம் புலிகளுடன் இணைந்து செயல் ஆற்றி அவர்கள்

மனங்களில் குடி கொண்ட ஒருவரை அமார்த்துவதன் மூலம் தமிழர் மனங்களை வெற்றி கொள்ள முடியும் என கோத்தா கருதுகிறார் ,

அவரது இந்த நியதி எதிர்ப்பு அவர் தம் அரசியலில் வாழ்விற்கு உரமானது தான் ,ஆனால் அதனை தாராள

மனதுடன் செயலாற்றி தமிழர் மனங்களில் இடம்பிடிக்க இவர் முற்பட வேண்டும் .

அவ்வாறு அல்லாது போனாலே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க

நேரிடும் ,அதனால் வேகமாக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலையில் கோட்டா உள்ளார் ,

வடக்கு ஆளுநர் நியமனத்தில் தள்ளாடும் கோட்டா -தீர்வு தருவாரா .?தீர்க்கதரிசி ..?

அப்படியானால் ஏன் பதவி ஏற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மேலும் ஆளுநர் தெரிவு இழுபறியில் உள்ளது ..? அதுவே தான் இங்கே இடிக்கும் கேள்வியாக உள்ளது

,வெளிப்படையாக சொல்ல போனால் புதிய முகம் ,தேசியவாதம் சிறந்த ஒருவர் ,தர்க்கம் புரிபவர் ,என்றால்

அவரை எப்படி நம்புவது ..?இதுவே கோட்டாவிற்கு உள்ள சிக்கல் ,

இவரது தெரிவு யாது என்பதனை பின்னர் ,வரும் காலத்தில் பலவிடயங்களை நாம் உடைக்கிறோம் .கோத்தா பொறியில் சிக்கியுள்ளார் ,ஆடுகளம் மிக ஆபத்தானது ,கரணம்

தப்பினால் மரணம் என்பதாம் ,அந்த பொறி என்ன என்பதை வரும் காலங்கள் அவரது செயல் நகர்வின் ஊடே விரைவில் உடையும் விரிவாக …!-

அதன் செயல் நிலை நோக்கி ஐயா நகர்ந்து செல்கிறார் ,கடிவாளம் அங்கே அவர்களினால் மாட்ட படும்

வன்னி மிமைந்தன் –

Leave a Reply