
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி விற்று வந்த
செலவொக்கிய நாடடை சேர்ந்த ஆயுத தரகர் ஒருவர்,
அமெரிக்காவினால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
கடந்த வருடத்தில் இருந்து டயன் வகையான ஆயுதங்களை ,
வடகொரியாவிடம் இருந்து கொள்வனவு செய்து ,
ரஸ்யாவுக்கு விற்று வந்துள்ளது அமபலமாகியுள்ளது .
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
56 வயதுடைய நபரே இந்த ஆயுத முகவராக செயல் பட்டு ,
உக்ரைன் களத்திற்கு ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்தார் ,
என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .
குறித்த நபர் எவ்விதமான ஆயுதங்களை எந்த காலத்தில் பெற்று கொடுத்தார் என்பது தொடர்பிலான ,முக்கிய தகவல்களை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது .
இந்த ஆயுத முகவரது ,கணக்குகள் யாவும் முடக்க பட்டுள்ளன .
மேலும் சிலரை கைது செய்திடும் நடவடிக்கையில்,
அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.