வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Spread the love

வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

வடகொரியா சீனா ஜப்பானை மிரட்டி வரும் நிலையில் ,
அந்த நாடுகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் ,
ஜப்பன் புதிய ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது .

அதன் அடிப்படையில் 2030 களின் முற்பகுதியில்
2,000 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையையும்,
3,000 கிமீ ஹைப்பர்சோனிக் ஏவுகணையையும்,
2035 ஆம் ஆண்டளவில் வட கொரியாவையும் ,
சீனாவின் சில பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ,
ஏவுகணைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது .

வடகொரியா சீனாவை தாக்கும் நீண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் ஜப்பன்

சீனா ,வடகொரியா தொடர்ந்து தயாரித்து வரும் ஏவுகணைகள் ,
மற்றும் புதிய ஆயுத தயாரிப்புகளினால் ,
கொரியா பகுதி எங்கும் பதட்டம் நிலவுகிறது .

வடகொரியா ஜப்பன் மற்றும் தென்கொரியாவை மிரட்டி வருகிறது .
சீனாவோ ஜப்பான் ,தென்கொரியா ,
அதைஅவன் உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வண்ணம் உள்ளது .

சீனா வடகொரியா கூட்டாக ஒரு நாடாகவும் ,
ஜப்பான் தென்கொரியா ,தாய்வான் ஒன்றாகவும் இணைந்துள்ளன .

இதனால் நாடுகளுக்கு இடையில் ,
தொடர்ந்து போர் பதட்டம் இடம்பெற்ற வண்ணம் .உள்ளது .

ஜப்பான் தயாரிக்கும் இந்த ஏவுகணைகள் மூலம் ,
வடகொரியாவின் நூற்றுக்கு மேற்பட்ட கண்டம் விட்டுகண்டம் பாயும் ,
ஏவுகணைகள் தாக்குதல்களில் இருந்து தம்மை ,
தற்காத்து கொள்ள முடியுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

தொடரும் இந்த ஆயுத போட்டி மற்றும் ,
அடக்கி ஆளும் அதிகார மோதல்களினால் ,
மூன்றாம் உலக போர் விரைந்து ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது .