வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலில் ,
வட கொரியா ஏவுகணையை வீசியதாக,
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .

அதேவேளை ஜப்பானின் கடலோர காவல்படையும் ,
வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ,
ஏவுகணையை ஏவியது என தெரிவித்துள்ளது .

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நகர்வுகள் எதிர்கொள்ளவும் ,
நாட்டின் தேசிய பாதுகாப்பை ,நடைமுறை படுத்தவும் ,இவ்விதமான ஏவுகணை சோதனைகளில்,ஈடுபட்டு வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது .

உலகை மிரட்டும் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள்,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை
அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .