லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video

லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை
Spread the love

லண்டனில் 16 வயது வாலிபன் ஒருவர் வெட்டி கொலை video.

வீதியால் படை நடந்து சென்று கொண்டிருந்த வாலிபன்,மீது, ஓடி வந்த நபர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .

ஆள் மாறாட்டம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது .இவரை கொன்றவர்களும் இரு வாலிபர்கள் என கணடறிய பட்டுள்ளது .